"கலாசாரம், மரபு, ஒற்றுமை" -"Culture. Heritage. Unity.”

  • Phone: 011 2363 759
April 18, 2026 | News & Event

“ஈழத்துத் தமிழ் அரங்கியல்”

காலம் : 2026 ஏப்ரல் 17, 18, 19 இடம் : கொழும்புத் தமிழ்ச் சங்கம் – சங்கரப்பிள்ளை மண்டபம்

March 21, 2026 | News & Event

நிறுவுனர் தினம்

காலம் : 2026.03.22 ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.30 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறும்.

March 12, 2026 | Activities & Programs

“சர்வதேச மகளிர் தினம்”

எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் அரங்கில் 08.03.2026 திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற்ற ஆய்வரங்கு நிகழ்வின் புகைப்படங்களை காணலாம்.

March 1, 2026 | Activities & Programs

பேராசிரியர் மா. கருணாநிதி நினைவுப்பகிர்வு

2026.02.27ம் திகதி மாலை 5.30 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வின் புகைப்படங்களை காணலாம்.

March 1, 2026 | News & Event

இலக்கியக்களம் – 488

2026.03.06ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு விநோதன் மண்டபத்தில் நடைபெறும்.

March 1, 2026 | News & Event

தொழில் வழிகாட்டல்கள்

2026.03.28ம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு , சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறும்.

March 1, 2026 | News & Event

“சர்வதேச மகளிர் தினம்”

2026.03.08 ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணி, மாலை 4.30 மணி கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறும்.

February 19, 2026 | News & Event

சர்வதேச தாய்மொழித் தினம், தானியங்கி நூலகமுறைமை அங்குரார்ப்பணம்

2026.02.20ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறும்.

February 19, 2026 | News & Event

தமிழியல் கற்கை நெறி – 2026

2026.03.17 ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்.