ஓய்வுநிலை பிரதி அதிபர் திருமதி வள்ளமதி சுமாதரன் தலைமையில் நாளை 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வித்தோன் மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இலக்கியங்கள் நிகழ்ச்சியில், “நானும் எனது எழுத்துகளும்” என்னும் பொருண்மையில் மூத்த ஊடகர், எழுத்தாளர், இதழாசிரியர் கனபதி சர்வானந்தா உரையாற்றவுள்ளார்.