"கலாச்சாரம், மரபு, ஒன்றுமை" -"Culture. Heritage. Unity.”

  • Phone:+94 76 636 4457 / 011 2363 715
  • Celebrating Tamil Culture & Heritage

    Celebrating Tamil Culture & Heritage

    We are dedicated to preserving the richness of Tamil traditions, language, and arts while nurturing unity and pride among our community in Colombo.

    Read More
  • Strengthening Community, Inspiring Generations

    Strengthening Community, Inspiring Generations

    Through cultural events, educational programs, and social initiatives, we create opportunities for every generation to stay connected to their Tamil roots.

    Read More

வணக்கம்!

Welcome to the official website of Colombo Tamil Sangam Society Ltd. – our home away from home, where Tamil culture, literature, arts and community come together in harmony.

Read More

Dedicated to Tamil Culture & Heritage

Tamil Literature and Arts

Preserving Our Language & Arts

Colombo Tamil Sangam Society Ltd. organizes cultural programs, language classes, and literary events that celebrate the beauty of Tamil literature, classical arts, and traditional practices.

Community Gatherings

சங்கத்தின் குறிக்கோள்

(i) தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தின் முன்னேற்றத்திற்கெனப் பாடுபடுதல்

(ii) தமிழ் மக்களுக்கு உரித்தான தரும நிறுவனங்களைப் பாதுகாத்தலும் விருத்திசெய்தலும்

(iii) சங்க உறுப்பினர்களின் ஒழுக்கம் மற்றும் கல்விசார் தராதரங்களை மேம்படுத்த அவர்களுக்கான வசதிகளை ஏற்பாடு செய்தல்

(iv) நுண்கலையின் வளர்ச்சிக்கென வசதிகளை அளித்தல்

(v) நிகழ்கால சமுதாய மேம்பாட்டு மாற்ற, எழுச்சி, வளர்ச்சி, அசாத்திய சூழல் ஆகியவற்றுக்கேற்ப தமிழர் சமூகத்துக்கு உதவுதல்.

For decades, the Colombo Tamil Sangam has been a hub for cultural enrichment, social harmony, and education. Our society continues to serve as a guiding light, helping Tamils stay connected to their roots while building bridges across communities.

சங்கத்தின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் நிறைவேற்றும் வழிமுறைகள்

To promote Tamil culture, literature, and arts while nurturing unity, education, and social responsibility within the community. We are committed to preserving our heritage and empowering future generations to carry it forward with pride.

  • சொற்பொழிவுகள், மாநாடுகள், விழாக்கள், நிகழ்த்துக் கலைகள் முதலியவற்றை ஒழுங்கு செய்து நடாத்துதல்.
  • தமிழியல் பரிமாற்றத்திற்குரிய நடுவண் நிலையமாக இயங்குதல்
  • தமிழியல் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து செயற்திட்டங்களை முன்னெடுத்தல்
  • தமிழியல் ஆய்வை ஊக்குவித்தல், தமிழியல் சார்ந்த ஆய்வு அரங்குகளையும் செயல் அரங்குகளையும் ஒழுங்கமைத்து நடாத்துதல்
  • தமிழ்மொழியில் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அபிவிருத்தியையும் ஆராய்ச்சியையும் ஊக்குவித்தல்
  • நவீனமான தமிழ் நூலகம் ஒன்றை விருத்தி செய்தலும் நூல் நிலையங்கள், வாசிகசாலைகள், கல்லூரிகள், பிறநிலையங்கள் முதலியவற்றை இலங்கையில் பொருத்தமான இடங்களில் தாபித்துப் பேணி வருதலும்.
  • நூல்கள், பருவ வெளியீடுகள் போன்ற ஆக்கங்களை வெளியிடுவதுடன் அவற்றினை புத்தக வடிவிலோ இலத்திரனியல் வடிவிலோ வெளியிடுவதற்கான ஊக்கமும் ஆக்கமும் அளித்தல்
  • அரிய தமிழ் நூல்களைப் பதிப்பித்தலும் துறைசார்ந்த நூல்களை வெளியீடு செய்தலும் அவற்றை எழுதியோரைக் கௌரவித்தலும்.
  • உலக மொழிகளில் உள்ள அரிய அறிவுத் தேட்டங்களைத் தமிழுக்குக் கொண்டுவருதலும், தமிழ் மொழியில் உள்ளவற்றைப் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்லலும்.
  • தமிழ்க் கல்வியை வளர்ப்பதற்கான பயிலரங்குகளை ஒழுங்கமைத்தலும், தேர்வுகளை நடத்துதலும், பரிசுகளை வழங்குதலும்.
  • தேசிய நல்லிணக்கம், உலகப் புரிந்துணர்வு, மொழிகள் மற்றும் இனங்களுக்கிடையிலான உறவுகளை வளர்த்தெடுத்தல், சுற்றுச் சூழல் விழிப்புணர்வு என்பவற்றுக்கு மொழி மற்றும் பண்பாட்டு வழியான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • மரபு வழியான கலைகளைப் பாதுகாத்தலும், வலுவூட்டலும், நவீனகலை வடிவங்ளுக்கு ஆதரவு தருதலும்
  • மஆற்றல் நிரம்பியோரை உள்ளடக்கிய மதியுரைக்குழுக்களை உருவாக்கி உரிய ஆலோ சனைகளைப் பெற்றுக் கொள்ளல்(துடிதி) பொறுப்பேற்கப்பட்ட அறநிலையங்களைப் பேணிக்காத்து முகாமை செய்தல்

By joining the Colombo Tamil Sangam Society Ltd., you are helping preserve our culture, taking part in meaningful events, and connecting with others who share your passion for Tamil heritage.