"கலாசாரம், மரபு, ஒற்றுமை" -"Culture. Heritage. Unity.”

  • Phone: 011 2363 759

கொழும்புத் தமிழ்ச் சங்கம் மற்றும் பனை அபிவிருத்திச் சபை இணைந்து நடாத்தும் தமிழர் பண்பாடும் பனை வளமும் கண்காட்சியும் விற்பனையும் – 2026

காலம் : 2026.05.08,09 (வெள்ளி, சனி) காலை 9.00 மணி முதல் – மாலை 6.00 மணி வரை

இடம் : கொழும்புத் தமிழ்ச் சங்கம் – சங்கரப்பிள்ளை மண்டபம்

காலம் : 2026 ஏப்ரல் 17, 18, 19

இடம் : கொழும்புத் தமிழ்ச் சங்கம் – சங்கரப்பிள்ளை மண்டபம்

காலம் : 2026.03.22 ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.30 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறும்.

2026.03.06ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு விநோதன் மண்டபத்தில் நடைபெறும்.

2026.03.28ம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு , சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறும்.

2026.03.08 ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணி, மாலை 4.30 மணி கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறும்.

2026.02.20ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறும்.